Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

அடையாளம் தெரியாத முதியவர் மரணம்

ADDED : ஜூலை 30, 2024 03:20 AM


Google News
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பார்மில் கடந்த, 25ம் தேதி மதியம் மயங்கிய நிலையில் கிடந்த முதியவரை மீட்ட பயணிகள், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். அவர், 27ம் தேதி மாலை இறந்தார். அவர் பெயர் காசி-நாதன், 68, என தெரிய வந்தது. ஆனால், முகவரி தெரிய-வில்லை. இறந்த முதியவர் கிரே கலர் பேண்ட், சிமெண்ட்-சி-வப்பு வெள்ளை கலர் கோடு போட்ட அரை கை சட்டை அணிந்-திருந்தார். கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். வலது கையில் குணவதி என பச்சை குத்தப்பட்டிருந்தது. இறந்த முதி-யவர் குறித்து தகவல் தெரிந்தால் 0424-2255177, 94981-01965, 94981-08033 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள, ஈரோடு ரயில்வே போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us