Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம்

ADDED : ஜூலை 23, 2024 02:09 AM


Google News
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், வருவாய் கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதன்படி, மாற்றுத்திறனாளிகளின் குறைகளை களைய இன்று காலை, 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில், சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி தீர்வு காணலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us