Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தலைமை ஆசிரியர் 12 பேர் இடமாற்றம்

தலைமை ஆசிரியர் 12 பேர் இடமாற்றம்

தலைமை ஆசிரியர் 12 பேர் இடமாற்றம்

தலைமை ஆசிரியர் 12 பேர் இடமாற்றம்

ADDED : ஜூலை 23, 2024 02:09 AM


Google News
ஈரோடு : ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகி-றது.

ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்-டத்துக்குள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் தன் விருப்ப அடிப்படையில், 12 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். 12 பேருக்கும் மாவட்டத்துக்குள் வேறு பள்ளியில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us