Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.61 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.61 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.61 கோடிக்கு கொப்பரை ஏலம்

ரூ.1.61 கோடிக்கு கொப்பரை ஏலம்

ADDED : ஆக 04, 2024 01:55 AM


Google News
பெருந்துறை, பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.

மொத்தம், 3,669 மூட்டைகளில், ௧.76 லட்சம் கிலோ வரத்தானது. முதல் தரம் கிலோ, 85.66 ரூபாய் முதல் 98.56 ரூபாய்; இரண்டாம் தரம், 20.39 ரூபாய் முதல், 94.85 ரூபாய் வரை, ௧.61 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us