Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வணிக வளாகத்தில் 2 நாளில் பழுதான எஸ்கலேட்டர்

வணிக வளாகத்தில் 2 நாளில் பழுதான எஸ்கலேட்டர்

வணிக வளாகத்தில் 2 நாளில் பழுதான எஸ்கலேட்டர்

வணிக வளாகத்தில் 2 நாளில் பழுதான எஸ்கலேட்டர்

ADDED : ஜூலை 30, 2024 03:21 AM


Google News
ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், மக்கள், வியாபாரி-களின் நலனை கருத்தில் கொண்டு, எஸ்கலேட்டர் அமைத்தனர்.

ஆனால், பயன்பாட்டுக்கு விடாமல் இழுத்தடித்து வந்தனர். வியா-பாரிகளின் பலத்த கோரிக்கைகளை தொடர்ந்து, இரு நாட்களுக்கு முன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இரு நாட்களே செயல்-பட்ட நிலையில் பழுதாகி நின்று விட்டது. இதனால் மக்கள், வியாபாரிகள் அதி-ருப்தி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us