Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அண்ணா மின் அமைப்பு தொழிலாளர் சங்க செயற்குழு

அண்ணா மின் அமைப்பு தொழிலாளர் சங்க செயற்குழு

அண்ணா மின் அமைப்பு தொழிலாளர் சங்க செயற்குழு

அண்ணா மின் அமைப்பு தொழிலாளர் சங்க செயற்குழு

ADDED : ஜூலை 08, 2024 07:07 AM


Google News
ஈரோடு : தமிழ்நாடு தனியார் அண்ணா மின் அமைப்பு தொழிலாளர் சங்-கத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பன்னீர் (எ) சிக்கந்தர், சிதம்பரம், கார்த்தி-கேயன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்-கத்தின் மாநில செயலாளர் மணி பேசினார்.

மின் ஒப்பந்ததாரர் உரிமம், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை புதுப்-பிக்க வேண்டும் என்பதை நான்கு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்-பித்து தர வேண்டும். கட்டுமான தொழிலாளர் ஓய்வூதியத்தை, 5,௦௦௦ ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us