Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.4.80 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.4.80 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.4.80 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ரூ.4.80 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

ADDED : ஜூலை 04, 2024 08:45 AM


Google News
ஈரோடு : சிவகிரி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 220 மூட்டைகளில் நிலக்கடலையை விவசாயிகள் கொண்டு வந்தனர்.

ஒரு கிலோ நிலக்கடலை, 63.06 முதல், 75.50 ரூபாய் வரை விற்பனையா-னது. மொத்தம், 7,043 கிலோ எடை கொண்ட நிலக்கடலை, 4 லட்சத்து, 80 ஆயிரத்து, 548 ரூபாய்க்கு விலை போனது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us