மின்வாரிய ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்
மின்வாரிய ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்
மின்வாரிய ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்
ADDED : மார் 14, 2025 01:42 AM
மின்வாரிய ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்
ஈரோடு:ஈரோடு மண்டல மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம், மூன்று மாதத்துக்கு ஒருமுறை நடக்கிறது. இதன்படி ஈரோடு மண்டல அலுவலகத்தில், வரும், 19ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. ஓய்வூதியர் தங்கள் குறை, கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.