மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து
மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து
மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து
ADDED : மார் 14, 2025 01:39 AM
மும்மொழி கொள்கைக்குஆதரவாக கையெழுத்து
தாராபுரம்:மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக, தாராபுரம் புது பஸ் ஸ்டாண்டில், பா.ஜ., ஓ.பி.சி., பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ் தலைமையில், நேற்று மாலை கையெழுத்து சேகரிப்பு
நடந்தது. இதில் மாணவ, மாணவியர், பொதுமக்களிடம், பா.ஜ., கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, நகரத்தலைவி ரங்கநாயகி மற்றும் தொண்டர்கள், கையெழுத்து பெற்று, துண்டு பிரசுரம் வழங்கினர். அப்போது இஸ்லாமிய பெரியவர் ஒருவர், முன்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு வாழ்த்தினார்.