ADDED : ஜூலை 06, 2024 06:10 AM
ஈரோடு : ஈரோடு மாநகர பகுதியில் நேற்று முன்தினம் மாலை லேசான காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி ஈரோட்டில், 15.3 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. சென்னிம-லையில், 4 மி.மீ., மழை பெய்தது.
ஒரு சில இடங்களில் லேசான துாரல் மட்டும் பதிவாகி இருந்-தது.