Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

ADDED : செப் 17, 2025 03:43 AM


Google News
வேடசந்துார் : தாடிக்கொம்பு பாரதி நகரை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி திருப்பதி 49.

காக்காத்தோப்பு குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

மனைவி , இரு குழந்தைகளும் வெளியூர் சென்ற நிலையில் திருப்பதி குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us