Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாதித்த வித்யா பார்த்தி பள்ளி மாணவர்கள்

சாதித்த வித்யா பார்த்தி பள்ளி மாணவர்கள்

சாதித்த வித்யா பார்த்தி பள்ளி மாணவர்கள்

சாதித்த வித்யா பார்த்தி பள்ளி மாணவர்கள்

ADDED : மே 17, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: சி.பி.எஸ்.இ., பிளஸ்2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் வித்யா பார்த்தி நேஷனல் அகாடெமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் சுனில் 500க்கு 478மதிப்பெண் , 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் ரோஹித் 500க்கு 468மதிப்பெண் பெற்றனர்.

மாணவர்களை பள்ளித் தாளாளர்கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள்,பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us