/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வேன் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம் வேன் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம்
வேன் கவிழ்ந்து விபத்து; மூவர் காயம்
ADDED : ஜூன் 09, 2025 02:43 AM

சத்திரப்பட்டி: பழநி முருகன் கோயிலுக்கு மதுரை அண்ணாநகரை சேர்ந்த20 பக்தர்கள் வேனில் வந்தனர்.
தரிசனம் முடிந்து திரும்பி செல்லும் போது சத்திரப்பட்டி அருகே டயர் வெடித்து கவிழ்ந்தது. மதுரையைச் சேர்ந்த இந்திராணி 55, சதீஷ் 30, ராமாத்தாள் 80, காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.