ADDED : ஜூன் 09, 2025 02:42 AM
கீரனுார்: கோட்டைத்துறை பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வருபவர் விவசாயி பாலசுப்பிரமணியம் 38. வெளியூர் சென்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள் புகுந்த நபர் 32 இன்ச் எல்.இ.டி., டிவியை திருடி சென்றார்.
கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.