ADDED : ஜூன் 12, 2025 02:30 AM
பழநி: போக்குவரத்து போலீசார் சார்பில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாலை சந்திப்பு போக்குவரத்து நடைமுறைகள் கற்று தரப்பட்டது.
ரெணகாளியம்மன் கோயில் அருகே, வேல் ரவுண்டானா, மயில் ரவுண்டானா அருகே உள்ள சிக்னல்களில் பாதுகாப்புடன் போக்குவரத்து விதிகள், சிக்னல்களில் போக்குவரத்தை கையாளும் முறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.