ADDED : ஜூன் 02, 2025 12:45 AM
ஆன்மிகம்
தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி.இரவு 7:00 மணி
பெரிய கும்பிடு விழா காணிக்கை பிரசாதம் பெறுதல், ஸ்ரீ செல்வ விநாயகர், பெருமாள், மாசம்மாள், மல்லம்மாள் வரம் மாலைக்கோயில், கோட்டை மந்தை, எரியோடு, காலை 10:00 மணி, பொது பொங்கல் வைத்து அபிஷேகம், மாலை 5:00 மணி, வள்ளி திருமணம் நாடகம், இரவு 9:00 மணி.
சோமவார பூஜை
சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.
மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி .
ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 8:00 மணி.
பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி.
சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
---மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, காலை 8:00.
பொது
மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், காலை 10:00 மணி
சிறப்பு தொழில் கடன் முகாம்,திண்டுக்கல் கிளை அலுவலகம், பிளாட் எண் 2, பாண்டியன் நகர், முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில், திண்டுக்கல்,காலை 10:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திண்டுக்கல்.