கீரனுார்: பழநி கீரனுார் காளியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் வல்லரசு 25.
இவரை முன் விரோதம் காரணமாக கீரனுார் கக்கன்ஜீ நகரைச் சேர்ந்த கன்னிமுத்து 58, மகன்கள் கவியரசன் 29, பிரபாகரன் 32 ஆகியோர் வெட்டினர். கீரனுார் போலீசார் கன்னிமுத்து, கவியரசன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.