ADDED : ஜூன் 13, 2025 02:58 AM

பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடந்த திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சியில் சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் நடைபெற்றது.
ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதி கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.