ADDED : செப் 24, 2025 08:29 AM
வேடசந்துார் : கல்வார்பட்டி ஊராட்சி காசிபாளையத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்ததுஎம்.எல்.ஏ., காந்தி ராஜன் துவக்கி வைத்தார்.
தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், பி.டி.ஓ.,க்கள் சரவணன், முருகேஸ்வரி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, நிர்வாகிகள் ரவிசங்கர், கார்த்தி, செல்வராஜ், காளியப்பன், சிவசாமி, பூலோகம், செல்வகுமார், வி.ஏ.ஓ., ராஜரத்தினம், ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் பங்கேற்றனர்.