Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நாய்கள் கடித்து ஆடு பலி

நாய்கள் கடித்து ஆடு பலி

நாய்கள் கடித்து ஆடு பலி

நாய்கள் கடித்து ஆடு பலி

ADDED : ஜூன் 15, 2025 06:44 AM


Google News
வேடசந்துார் : குங்கும காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தம்மாள் 70.

2 மாடு, ஒரு வெள்ளாடு ைவத்து தனியாக வாழ்ந்து வருகிறார். வீட்டருகே கட்டி இருந்த ஆட்டை தெரு நாய்கள் கடித்து கொன்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us