/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்
பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்
பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்
பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்

நோய் தொற்றுக்கு வழி
சந்தானதுரை, தலைவர், விவசாயிகள் நலச்சங்கம்: மாசு அடைந்த குளத்து நீரால் பாசனத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.
தேவை பாதுகாப்பு வேலி
கிருஷ்ணானந்தம், செயலாளர், விவசாயிகள் நலச்சங்கம்: குளம் பகுதியை முழுவதும் அளவீடு செய்து பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வையாபுரி குளத்து நீர் சிறுநாயக்கன்குளம், பாப்பான்குளம், புதுக்குளமங்களுக்கு செல்கிறது .இந்த நீர் கழிவுடன் செல்வதால் பல்லாயிரம் ஏக்கர் நிலம் பாதிப்படுகிறது.
நடவடிக்கை எடுங்க
சுப்பிரமணியன், விவசாயி: வையாபுரி குளம் மிகவும் புனிதமானது. குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் கழிவுகளை கலக்கின்றனர். குறிப்பாக வாய்க்கால் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து டாய்லெட், பாத்ரூம் அமைத்துள்ளனர். தைப்பூச பக்தர்கள் வருகையை அதிகரிப்பால் கழிவு நீர் அதிக அளவில் வாய்க்காலில் கலந்து குளத்திற்கு வந்து சேருகிறது. இதனை தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.