Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளி சிறுவன் மாயம்

பள்ளி சிறுவன் மாயம்

பள்ளி சிறுவன் மாயம்

பள்ளி சிறுவன் மாயம்

ADDED : செப் 11, 2025 06:55 AM


Google News
நத்தம் : செல்லப்ப நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பாண்டி 40.

இவரது மகனான 12 வயது சிறுவன் மூங்கில்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். செப். 8-ம் தேதி மாலையில் விளையாட சென்றவர் வீடு திரும்பவில்லை. நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் சிறுவனை தேடுகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us