Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் வழிபாடு

 சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் வழிபாடு

 சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் வழிபாடு

 சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் வழிபாடு

ADDED : டிச 02, 2025 06:22 AM


Google News
Latest Tamil News
நத்தம் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு திண்டுக்க்ல மாவட்ட சிவன்கோயில்களில் சங்காபிஷேகம் நடந்தது.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் 1008 சங்காபிேஷகம் நடந்தது. மூலவர், கைலாசநாதர்- ,செண்பகவள்ளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குட்டூர்- அண்ணாமலையார் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்ய அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us