Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மணல் லாரிகள் பறிமுதல்

மணல் லாரிகள் பறிமுதல்

மணல் லாரிகள் பறிமுதல்

மணல் லாரிகள் பறிமுதல்

ADDED : மே 31, 2025 12:57 AM


Google News
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட புவியியல் , சுரங்கத் துறை குழுவினர் திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது எம்.எம்.கோவிலுார் பிரிவு அருகே குளத்துமண் ஏற்றி வந்த 2 டிராக்டர்களை தடுத்து நிறுத்தினர்.

டிரைவர்கள் தப்பினர். இதை தொடர்ந்து கனிமவளத்துறை அதிகாரிகள் மண்ணுடன் இருந்த 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us