/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சக்கிலியான்கொடை மதுரை வீரன் கோயில் புரவி எடுப்பு சக்கிலியான்கொடை மதுரை வீரன் கோயில் புரவி எடுப்பு
சக்கிலியான்கொடை மதுரை வீரன் கோயில் புரவி எடுப்பு
சக்கிலியான்கொடை மதுரை வீரன் கோயில் புரவி எடுப்பு
சக்கிலியான்கொடை மதுரை வீரன் கோயில் புரவி எடுப்பு
ADDED : ஜூன் 13, 2025 02:59 AM

நத்தம்: சக்கிலியான்கொடை மதுரைவீரன் சுவாமி கோயிலில் வேட்டைக்காரன் சுவாமி, ஆண்டிசுவாமி,ஏழு கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு விழா நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கண் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமிகள் வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.