Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோப் கார் சேவை பாதிப்பு

ரோப் கார் சேவை பாதிப்பு

ரோப் கார் சேவை பாதிப்பு

ரோப் கார் சேவை பாதிப்பு

ADDED : செப் 02, 2025 05:59 AM


Google News
பழநி : பழநி முருகன் கோயில் சென்றுவர வின்ச், ரோப்கார் சேவைகள் பயன்பட்டு வருகிறது.

ரோப்கார் மூலம் மூன்று நிமிடத்தில் கோயில் சென்று வரலாம். நேற்று மாலை 5:00 மணி முதல் 6:30 வரை காற்றின் வேகம் அதிகரித்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us