ADDED : ஜூன் 27, 2025 12:49 AM
சாணார்பட்டி: பங்களாவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி அமுதா 36. திருமணம் ஆகவில்லை. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமுதா 9 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
சிகிச்சையில் இருந்த அமுதா இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.