/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள் சிறுவனை கடத்த முயற்சி போலீஸ் செய்திகள் சிறுவனை கடத்த முயற்சி
போலீஸ் செய்திகள் சிறுவனை கடத்த முயற்சி
போலீஸ் செய்திகள் சிறுவனை கடத்த முயற்சி
போலீஸ் செய்திகள் சிறுவனை கடத்த முயற்சி
ADDED : செப் 02, 2025 03:54 AM
பழநி : மயிலாடும்பாறை அருகே நேற்று காலை 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஹணு சர்க்கார் 39 , சறுவனை காட்டுப்பகுதிக்குள் இழுத்து சென்றார். கூச்சலிட அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டனர் . அஸ்ஸாம் நபரை அடிவாரம் போலீசில் ஒப்படைத்தனர்.