ADDED : பிப் 25, 2024 05:42 AM
வடமதுரை : வடமதுரையில் வேடசந்துார் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், ஊழியர்கள் குழு திடீர் ஆய்வு நடத்தியது.
உரிய ஆவணங்கள், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 ஆட்டோ, 3 குடிநீர் சப்ளை வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.