Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வேன் மோதி ஒருவர் பலி

வேன் மோதி ஒருவர் பலி

வேன் மோதி ஒருவர் பலி

வேன் மோதி ஒருவர் பலி

ADDED : ஜூன் 07, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நத்தம்: சின்னையாபுரத்தை சேர்ந்தவர் கரந்தன் 35. நேற்று முன்தினம் மனைவி வனிதாவுடன் டூவீலரில் துவரங்குறிச்சி- மதுரை நெடுஞ்சாலையில் சென்றார்.

குமரபட்டி பிரிவு அருகே சென்ற போது பின்னால் வந்த மினிவேன் மோதியது. இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரந்தன் நேற்று இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us