Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாக்கடையில் விழுந்தவர் பலி

சாக்கடையில் விழுந்தவர் பலி

சாக்கடையில் விழுந்தவர் பலி

சாக்கடையில் விழுந்தவர் பலி

ADDED : மே 29, 2025 02:06 AM


Google News
திண்டுக்கல்: சவடக்காரர் தெருவை சேர்ந்தவர் கார் டிரைவர் நாகராஜ் 46. குடும்ப பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

மன உளைச்சலில் இருந்த நாகராஜ் , ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்ற போது ரோட்டோர சாக்கடையில் குடி போதையில் தவறி விழுந்து இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us