Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போக்சோ வழக்கில் சிறை

போக்சோ வழக்கில் சிறை

போக்சோ வழக்கில் சிறை

போக்சோ வழக்கில் சிறை

ADDED : மே 30, 2025 03:46 AM


Google News
திண்டுக்கல்: வடமதுரையை அடுத்த அய்யலுார் எஸ்.கே.நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துக்குமார் 41. 2024 ல் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். வடமதுரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்த்தில் வழக்கு நடந்தது. முத்துக்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை , ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us