பழநி: பழநி தனியார் மருத்துவமனை மருத்துவர் ஆயக்குடியைச் சேர்ந்த மதனகோபால் 65. இவர் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பழநி டவுன் போலீசார் டாக்டர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.