ADDED : செப் 12, 2025 04:34 AM
வேடசந்துார்: வேடசந்துார் கலைஞர் நகரை சேர்ந்தவர் ஓய்வு போலீஸ்காரர் சங்கர பாண்டியன் 65. மாரம்பாடி பிரிவு அருகே டூ வீலரை ஓட்டி சென்றார்.
எதிரே வந்த வேன் மோதியதில் காயமடைந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணி விசாரிக்கிறார்.