ADDED : செப் 20, 2025 04:30 AM
வடமதுரை: ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பிறந்த நாளை அய்யலுாரில் ஹிந்து முன்னணியினர் ஹிந்து எழுச்சி தினமாக கொண்டாடினர். பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பிரகாஷ், நகர தலைவர் லோகநாதன் பங்கேற்றனர்.