ADDED : மார் 17, 2025 05:57 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் பொதுமக்களிடம் சமச்சீர் கல்வி பற்றி விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறி கையெழுத்து இயக்கம் பா.ஜ., திண்டுக்கல் தெற்கு மாநகர தலைவர் வழக்கறிஞர் முருகேசன் தலைமையில் நடந்தது.
பொதுச் செயலாளர்கள் செந்தில்குமார், ஜீவரத்தினம் முன்னிலை வகித்தனர். துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தனபாலன் பங்கேற்றார்.