ADDED : ஜூலை 22, 2024 01:05 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சாய் சுருதியில் குரு பூர்ணிமா விழா நடந்தது.
ஒம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், வேதபாராயணத்துடன் கொடியேற்றுதலுடன் விழா தொடங்கியது. பஜனைகள், சத்சங்கம், ஆராத்தி நடந்தது. 6,000 நபர்களுக்கு வஸ்திரதானம், நாராயண சேவைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு சத்ய சாய் சேவா நிறுவன அங்கத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.