/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு அண்ணாமலை பிறந்த நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு அண்ணாமலை பிறந்த நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு அண்ணாமலை பிறந்த நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

ADDED : ஜூன் 05, 2025 01:41 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் பா.ஜ., சார்பில் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு தங்கரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஆகியோர் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் தங்க ரதம் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்பின் சுவாமி தரிசனம் செய்தனர்.
மாவட்ட பொருளாளர் ஆனந்த், நகர தலைவர் ஆனந்தகுமார், ஒன்றிய தலைவர் பிரகாஷ், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.