Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தீ தடுப்பு ஒத்திகை

தீ தடுப்பு ஒத்திகை

தீ தடுப்பு ஒத்திகை

தீ தடுப்பு ஒத்திகை

ADDED : ஜூலை 04, 2025 03:31 AM


Google News
நத்தம்: நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீயணைப்பு , சத்துணவு அலுவலர், பணியாளர்களுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது.

நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு வீரர்கள் நிகழ்ச்சிகளை நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us