ADDED : ஜன 08, 2025 05:36 AM
திண்டுக்கல் : கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர்கள் மோகன்,காமாட்சி தலைமை வகித்தனர். மேயர் இளமதி, மாநகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, ராமன், பொன்ராஜ், மணி,மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், ராஜாமணி, மார்கெட்மேரி, தமிழ்செல்வி, பொருளாளர் சத்தியமூர்த்தி, மாநகர பொருளாளர் சரவணன், மண்டல தலைவர்கள் ஜான் பீட்டர், ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், தண்டபாணி, கனகதுரை, தமிழ்மணி பங்கேற்றனர்.