Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

ADDED : செப் 08, 2025 05:25 AM


Google News
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வந்தனர்.

கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார், வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தம் வழங்கப் பட்டது. குழந்தைகளுக்கு பால் வழங்கப் பட்டது.

ஊர் திரும்ப போதுமான பஸ் வசதி இல்லாமல் சிரமம் அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us