Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பசு மாடு மீட்பு

பசு மாடு மீட்பு

பசு மாடு மீட்பு

பசு மாடு மீட்பு

ADDED : மே 30, 2025 03:47 AM


Google News
வேடசந்துார்: அழகாபுரி விவசாயி கனகராஜ் 55. நேற்று மாலை இவரது பசு மாடு 60 அடி கிணற்றில் விழுந்தது.

வேடசந்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us