Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ துாய்மை மிஷன் 2.0 துவக்கம்

துாய்மை மிஷன் 2.0 துவக்கம்

துாய்மை மிஷன் 2.0 துவக்கம்

துாய்மை மிஷன் 2.0 துவக்கம்

ADDED : செப் 20, 2025 04:32 AM


Google News
திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தூய்மை மிஷன் 2.0 இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில்,அலுவலகம் , அதன் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருப்பதற்கான துாய்மை உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us