/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குழந்தை இயேசு சர்ச் திருவிழா கொடியேற்றம்குழந்தை இயேசு சர்ச் திருவிழா கொடியேற்றம்
குழந்தை இயேசு சர்ச் திருவிழா கொடியேற்றம்
குழந்தை இயேசு சர்ச் திருவிழா கொடியேற்றம்
குழந்தை இயேசு சர்ச் திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜன 08, 2024 05:49 AM

நிலக்கோட்டை, : நிலக்கோட்டை கவிராயபுரம் குழந்தை இயேசு சர்ச் திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது.
குழந்தை இயேசு உருவம் பொறித்த கொடி சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தமத்தால் அர்சிக்கப்பட்டு மேளதாளம், வானவேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சர்ச் முன்பாக அமைந்த கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சிறப்பு திருப்பலி ஆயர் தலைமையில் நடந்தது. விழா ஏற்பாடுகளை சர்ச் பாதிரியார் இஞ்ஞாசி அற்புதராஜ், திருத்தொண்டர் ரபேல் கவிராயபுரம் கிறிஸ்தவ பொதுமக்கள் செய்தனர்.