Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மூச்சு திணறிய குழந்தை பலி

மூச்சு திணறிய குழந்தை பலி

மூச்சு திணறிய குழந்தை பலி

மூச்சு திணறிய குழந்தை பலி

ADDED : ஜூன் 16, 2025 02:11 AM


Google News
வடமதுரை: அய்யலுார் முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆட்டோ உரிமையாளர் பாஸ்கரனின் 2 வயது மகள் நிதர்ஷனா. நேற்று முன்தினம் காலை வாந்தி, மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரவு இறந்தார்.

வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us