ADDED : ஜூன் 16, 2025 02:01 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் தொழிலதிபர் ஜெயபிரகாஷ் துபே-சத்ய பாமா துபே இல்ல திருமண விழா பி.எஸ்.என்.ஏ., மஹாலில் நடந்தது.
மணமக்கள் கார்த்திக் - குஷி ஆகியோரை ஏ.கே.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன் இன்ஜினியர் குமார், உட்லேண்ட் பர்னிச்சர் ரவிச்சந்திரன், எம்.சி., ஸ்கொயர் பியுல் ஸ்டேஷன் காமராஜ், மாருதி சில்க் காட்டன் மில்ஸ் அருண்குமார், சித்தாரா மஹால் அமானி அபு அயூப் அன்சாரி, ஸ்ரீவாரி புரோமோட்டர்ஸ் திண்ணப்பன் செட்டியார், அருணாசலம், ஸ்ரீசரவண பவன் உரிமையாளர் சி.எஸ். வெங்கடேஸ்வரன், எல்.ஐ.சி., முன்னாள் வளர்ச்சி அதிகாரி பிச்சை, முன்னாள் குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியர் முருகானந்தம், தாய்நாடு பைனான்ஸ் முத்து வெங்கடாசலம், தக் ஷீலா வித்யா மந்திர் ராமநாதன், சி.பி. பில்டர்ஸ் சின்னப்பாண்டி, பெரியபாண்டி, சக்திப்பாண்டி, கார்த்திக் யுவராஜா, பிரபாகரன், சந்துரு, திவ்யா பேங்கர்ஸ் சரவணன், ஜே.ஆர். பில்டர்ஸ் ராஜ், மாரிமுத்து ரியல் எஸ்டேட் உரிமையாளர் மாரிமுத்து, ஸ்ரீஜெகன் ஸ்வீட்ஸ் சரவணன், சாந்தினி, சாய் கிருஷ்ணா மகளிர் மருத்துவமனை சுப்புராஜ், திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்க முன்னாள் மண்டலத்தலைவர் சித்தாண்டி, எஸ்.எம்.கே.எம். மில்ஸ் ரமேஷ்பாபு, வேல்ராஜ் மஹால் வேல்ராஜ்,கிராம்ட்டன் டிஸ்டிரிபியுட்டர் அருணாச்சலம், பிரான்சிஸ் அசோசியேட்ஸ் சேவியர், மதர் தெரசா லயன்ஸ் கிளப் தலைவர் சைலேந்திர ராய், மாணவர் திறமை திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.ஏ.சாமி, கே.ஆர். கன்ஸ்ட்ரக் ஷன் இன்ஜினியர் மோகன்ராஜ் பங்கேற்றனர். வந்தவர்களை மணமக்களின் பெற்றோர் ஜெய் பிரகாஷ், துபே, சத்யபாமா துபே, உத்தரபிரதேசம் ஹவுரங்காபாத் ஜிதேந்திரா திவாரி, ேஹமலதா திவாரி வரவேற்றனர்.