ADDED : மார் 19, 2025 05:38 AM
பழநி, : ராமநாத நகர் பைபாஸ் சாலை பாலசமுத்திரம் ரோடு சந்திப்பில் தனியார் நிறுவனங்களுக்கு வேலை ஆட்களை ஏற்றி செல்லும் மினி பஸ் ஆட்களை இறக்கி விட்டு திருப்பி வந்தது.
அப்போது அங்கு வந்த டூவீலரில் மோதி விடாமல் இருக்க பஸ்சை திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மளிகை கடையில் புகுந்தது. பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.