Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை'யில் குட்டி யானை பலி

'கொடை'யில் குட்டி யானை பலி

'கொடை'யில் குட்டி யானை பலி

'கொடை'யில் குட்டி யானை பலி

ADDED : செப் 11, 2025 05:35 AM


Google News
கொடைக்கானல் : கொடைக்கானல் பள்ளங்கி பிவிவெளி வனப்பகுதியில் 5 வயது பெண் யானை குட்டி பாறையை கடக்க முயன்ற போது வழுக்கி விழுந்து பலியானது.

கால்நடை மருத்துவர்களை கொண்டு அழுகிய நிலையில் இருந்த யானைக்கு உடல் பரிசோதனை செய்ய அங்கேயே அடக்கம் செய்யப் பட்டது.

வனத்துறையினர் கூறுகையில்,' 5 வயது பெண் யானை குட்டி இறந்து 15 தினங்களுக்கு மேலான நிலையில் எலும்பு கூடாக இருந்தது. உடல் சோதனையில் வழுக்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us