ADDED : ஜன 08, 2025 05:38 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் டட்லி மேல் நிலைப்பள்ளியில் 1976,77,78,79,80 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் ஆசிரியர்கள் பிரான்சிஸ் சேவியர்,மெக்காலே பிரபாகரன் பங்கேற்றனர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சுப்பிரமணியன்,கோவிந்தராஜ்,கமால்பாட்சா, பிரபு, மில்டன் பவல்ஸ் செய்தனர்.