Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அனைத்து கட்சி கூட்டம்

அனைத்து கட்சி கூட்டம்

அனைத்து கட்சி கூட்டம்

அனைத்து கட்சி கூட்டம்

ADDED : செப் 10, 2025 08:14 AM


Google News
ஆத்துார்; சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி பிரிப்பு குறித்த அனைத்து கட்சி கூட்டம் ஆத்துார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. வாக்காளர் பதிவு அலுவலர் செந்தில்வேல் தலைமை வகித்தார். தாசில்தார் முத்துமுருகன் முன்னிலை வகித்தார்.

2026 சட்டசபை தேர்தலுக்கான தற்போதைய நிலவரப்படி, ஆத்துார் தொகுதியில் 2 லட்சத்து 94 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 322 ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 36 ஓட்டுச்சாவடி மையங்களை இரண்டாக பிரித்து கூடுதலாக மையம் ஏற்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us